Breaking News
Home / இந்தியா

இந்தியா

இந்தியா

செல்பி எடுக்கும் பொழுது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங் செல்பி எடுக்கும் பொழுது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங். இவர் தனது நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை, மலையேறுபவர்கள் இடையே பிரபலமான ஹா பாக் லாய் என்ற பூங்காவிற்கு மலை பயணம் சென்றுள்ளார். அங்கு பூங்காவின் அன்னாசி மலை தளத்தில் உள்ள ஒரு அருவியின் விளிம்பில் …

Read More »

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை, நடைபாதை, அரசு அலுவலர்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு …

Read More »

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு.

பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள், பறிபோகும் பலரது வாழ்க்கை – அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் : விழிப்புணர்வு பதிவு. அனைவருக்கும் வணக்கம், இந்த பார்ன் ( Porn ) வெப்சைட்ஸ் ரகசியங்கள் பதிவில் நாம் தெரிந்துகொள்ளபோகும் விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றி நடப்பவையே பெற்றோர்கள்,பிள்ளைகள்,தோழர்கள்,தோழிகள்,நண்பர்கள் என நாம் அனைவரும் இந்த விழிப்புணர்வு பதிவில் பார்க்கபோகும் விஷயங்கள் : – 1.) அது என்ன பார்ன் ( Porn …

Read More »

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு – அன்னை தமிழ் ஊடகம்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு . ********************************* நண்பர்களே நமக்கு போடும்கொரனா தடுப்பூசியை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் உள்ளது அதை பற்றியும் அதன் செயல்பாடுகளை பற்றியும் விழிப்புணர்வு பதிவு இது கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் …

Read More »

தமிழக முதல்வரின் கவனத்திற்கு – பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும்……

தமிழக முதல்வரின் கவனத்திற்கு பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் மகளீர் சுய உதவிக்குழு கடன்கள், தனியார் வங்கிகளில் இரண்டு சக்கர,நான்கு சக்கர வாகன ( EMI ) கடன்களை கட்ட சொல்லி மிரட்டி வருகிறார்கள்.ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்றாலும் இவர்கள் மட்டும் கடன் தவனைகளை கேட்டு வாடிக்கையாளர்களின் வீடுவரை வந்து கேட்க அனுமதி யார் வழங்கினர்.மேலும் கடந்த ஓராண்டில் …

Read More »

மீண்டும் வருமா மொரட்டோரியம் ( EMI Moratorium ) – மக்களின் எதிர்பார்ப்பு

கொரோனா இரண்டாம் அலை பரவல் உக்கிரமாக உள்ளது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா வைரஸின் சங்கிலித் தொடரை உடைக்க தற்காலிக தீர்வான முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்திருக்கின்றன. டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் …

Read More »

ஏய் மனிதா நான் கொரோனா பேசுகின்றேன் – அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்..

ஏய் மனிதா நான் கொரோனா பேசுகின்றேன் – அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக அனைவருக்கும் ஓர் வேண்டுகோள். நான் செய்தி சேகரிக்க வெளியில் சென்றபோது என்னை ஒர் குரல் வழிமறித்தது. யாரென்று கேட்டேன் அதற்கு அந்த குரல் என்னிடம் நீ பத்திரிக்கையாளன் தானே நான் உனக்கு பேட்டி அளிக்கிறேன் இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடு என்றது நானும் சரி முதலில் நீ யார் என்று கூறிவிட்டு …

Read More »

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களிடம் எச்சரிக்கை விடுக்கவே சில பகுதிகள் மூடப்பட்டும் …

Read More »

பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் திரு சு.மோகன் அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ்

பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் திரு சு.மோகன் அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களூக்கு வேண்டுகோள் ! வேலூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்களை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றும், பெரிய சேனல் சிறிய பத்திரிகைகள் என்றும், பாகுபடுத்தி தரம் பிரித்து …

Read More »
error: Content is protected !!
MyHoster