Breaking News
Home / D.Rajesh

D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள்….

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பலனாக சுமார் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு 24 குற்ற வழக்குகளில் சுமார் 55 சவரன் தங்க நகைகள், 22 கிலோ வெள்ளி பொருட்கள், 10 இரு சக்கர வாகனங்கள் …

Read More »

திருச்சி – தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கான மாற்று சிந்தனை, மாற்றுத் தொழில்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு அளிக்கும் வகையில் ..

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கான மாற்று சிந்தனை, மாற்றுத் தொழில்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு அளிக்கும் வகையில் சுயமுன்னேற்ற தன்னம்பிக்கை பயிலரங்கம் நேற்று 23.07.21 தேதி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான சேவை எண் 181112 மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வானது பொன்மலை அனைத்து …

Read More »

ராணிப்பேட்டை – முத்துக்கடையில் எல்ஐசி அலுவலகத்தில் முகவர்கள் எல்ஐசி லிகாய் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

முத்துக்கடையில் எல்ஐசி அலுவலகத்தில் முகவர்கள் எல்ஐசி லிகாய் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!!!! ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை யிலுள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பு எல்ஐசி ஏஜன்ட் லிகாய் சங்கத்தினர் தலைவர் ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர் எல்ஐசியின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடும் ஐபிஓ முடிவை திரும்பப் பெறு ,நேரடி பாலிசி விற்பனையை கைவிடு, பொதுத் …

Read More »

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்….

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.பஅவர்கள் தலைமையில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால்வரும் 26.07.20 21 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் ,சிறை காவலர் (ஆண் & பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய துறைகளின் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு …

Read More »

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில்…

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மனோன்மணி அவர்களின் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் மற்றும் கண்டைனர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்து சுமார் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை …

Read More »

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை !

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை ! திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இது குறித்து இவ்மனுவில் கூறியிருப்பதாவது. 1) பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் வாடகை வண்டி ஓட்டுநர்கள் ஊரட‌ங்கு காலம் முடிந்தும், வாகனங்கள் ஓடாமலும் பொருளாதார சூழ்நிலையால் …

Read More »

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும் பிரபலமான சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு

“”ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும் பிரபலமான சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு !!!! ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளர் Y. அக்பர் ஷரிப் இயற்கை எய்தியதை அடுத்து புதிய செயலாளராக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் J.L. அவர்கள் வாலாஜா ஜெயின் தங்கமாளிகை உரிமையாளர் மற்றும் சமுக சேவகர் ஜே. சர்ஜன்ராஜ் ஜெயின் அவர்களை முன்மொழிய …

Read More »

ராணிப்பேட்டை – பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா

“”பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா!!!! ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகி புதிய மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில் வாலாஜா மேற்கு ஒன்றியம் பெல் நரசிங்கபுரம் கிராமத்தில் நலவாரிய உழைப்பாளர் அட்டை வழங்கும் விழா படி.ஜே.எம்.எம்.மாவட்ட தலைவர் சு.இரா.நீலகண்டன் ஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை எஸ்.கஜேந்திரன் மாவட்ட பிஜேஎம்எம் துணைதலைவர். முன்னிலை. என்.ஜெயசந்திரன் பிஜேபி ஒன்றிய …

Read More »

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் திரு. பிரின்ஸ் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. A. மாரிச்சாமி அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் திரு. சுரேஷ் பாபு ; மாவட்ட பொருளாளர் திரு. ராமர் ; மாவட்ட அமைப்பாளர் திரு. சுந்தர் அவர்கள் விருதுநகர் நகர …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!

“ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணி அமைச்சர்கள் ஆய்வு!!! வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் 120 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த கட்டிட பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கிளாஸ்டன் புஷ்பராஜ் …

Read More »
error: Content is protected !!
MyHoster