Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால்…
Indian Post

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால்…

5
(2)

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம்
ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் மாசு அடைந்துள்ளது, இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை விலங்கினங்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் இந்த தண்ணீரை தான் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்..
அவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது.


இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் மற்றும், வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் இதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

திருக்கோவிலூர் – ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

5 (3) ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் எல்ராம்பட்டு_ஊராட்சியில் 2013-14 ஆம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×