Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )
Indian Post

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3
(7)

வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31)
S/o, எத்திராஜ்,
No.360, பிள்ளையார் கோவில் தெரு,
சாத்தமதுரை,
வேலூர் தாலுகா,
வேலூர்.
2. வெங்கடேசன் (44)
S/o, சேட்டு
பிள்ளையார்
கோவில் தெரு, கிணத்துக்கடவு வீடு, சப்தலிபுரம்,
வேலூர் தாலுகா, வேலூர்.
ஆகியோரை
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) திரு.பார்த்திபன் அவர்கள் குண்டர் (BOOT LEGGER ACT)தடுப்பு காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

****************

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் பணிபுரியும் 2,000 முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று குடியாத்தம் உட் கோட்டத்தில் 195 காவலர்களுக்கும்,காட்பாடி உட்கோட்டத்தில் பணி புரியும் 206 காவலர்களுக்கும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா தடுப்பு உபகரணங்களான Wildcraft mask-1
Hand sanitizer 100ML-1
Hand Gloves 60GM Blue-1
Goggles-1
Cotton Bag-1 ஆகியவற்றை வழங்கினார்.

அடுத்த வரும் நாட்களில் மீதம் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

*****************

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் – கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது..

5 (3) கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது. வேலூர் மாநகராட்சி 20 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×