Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / டிராபிக் ராமசாமி மறைவு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் செய்தி..
Indian Post

டிராபிக் ராமசாமி மறைவு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் செய்தி..

5
(4)

டிராபிக் ராமசாமி மறைவு
அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் செய்தி..

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவிற்கு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.
எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவிற்கு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.


*அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம்* வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த பெரியவர் டிராபிக் ராமசாமி. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
சாலை விதிகளைப் பற்றி சாமானிய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தவர்.
பொது நலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

5 (3) இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×