Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் – கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது..
Indian Post

வேலூர் – கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது..

5
(3)

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது.

வேலூர் மாநகராட்சி 20 மற்றும் 21 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சாத்துகுடி பழங்கள் தலா ஒரு கிலோ வீதம் 65 பேருக்கு மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையர் திரு.சங்கரன், சுகாதார அலுவலர் திரு.சிவக்குமார், கொரோனா பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் வழங்கப்பட்டது.

சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் நடந்தது.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3 (7) வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×