Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் டபுள் ரோடில் உள்ள ஜீவன் அறக்கட்டளை விழுதுகள் முதியோர் காப்பகத்தில் இன்று ( 27.04.2021 ) அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக….
Indian Post

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் டபுள் ரோடில் உள்ள ஜீவன் அறக்கட்டளை விழுதுகள் முதியோர் காப்பகத்தில் இன்று ( 27.04.2021 ) அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக….

4.3
(11)

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் டபுள் ரோடில் உள்ள ஜீவன் அறக்கட்டளை விழுதுகள் முதியோர் காப்பகத்தில் இன்று ( 27.04.2021 ) அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் தீதும் நன்றும் பத்திரிக்கை ஆசிரியருமான R.சந்தியா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் த.இராஜேஷ், மாநில செயலாளர் K.பார்த்திபன், மாநில செயல் தலைவர் S.முருகன்,மாநில ஒருங்கிணைப்பாளர் R.J.சுரேஷ், மாநில பொருளாளர் S.ஆனந்தன், மாநில துணை பொருளாளர் P.பிரபு, வேலூர் மாவட்ட தலைவர் A.மதனநாதன்,விக்கி தமிழ் TV ( Kids Youtube Channel ) R.விகாஷ் கலந்துகொண்டனர்..

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3 (7) வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×