Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது..
Indian Post

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது..

5
(2)

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது .

மேலும் வணிக சங்க உறுப்பினர்கள், ஓட்டல் ஊழியர்கள், பஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் ,குடியிருப்பு நல சங்க உறுப்பினர்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது .பின்பு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு (MASK) மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3 (7) வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×