Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூர் – கே.வி.குப்பம் அருகே தேர்தல் பறக்கும்படை வாகன விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.
Indian Post

வேலூர் – கே.வி.குப்பம் அருகே தேர்தல் பறக்கும்படை வாகன விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.

5
(3)

கே.வி.குப்பம் அருகே தேர்தல் பறக்கும்படை வாகன விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தேர்தல் பறக்கும்படை சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் பறக்கும்படை குழுவில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர்
மாலதி உயிரிழப்பு.

மேலும் காரில் இருந்த ஒளிப்பதிவாளர் பிரகாஷம், மத்திய பிரதேச போலீஸ் மனோஜ் ஆகிய இருவர் படுகாயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவனையில் அனுமதி மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட எஸ்பி செல்வகுமார் ஆகியோர் நேரில் விசாரணை

உயிரிழந்த பெண் காவலருக்கு அன்னை தமிழ் ஊடகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 30.05.2021 )

4.3 (7) வேலூர் மாவட்டம் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 1.சதீஷ்குமார் (31) S/o, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×