Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கு…..
Indian Post

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கு…..

5
(2)

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கும்,சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தவிற்பதற்கும்,தடுப்பதற்கும் காவல் அலுவலர்களின் முக்கிய கடமைகள்,பொறுப்புகள்,செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை குறித்த விளக்க கூட்டம் இன்று(27.03.2021) காலை 10.30 மணியளவில் வேப்பூரில் உள்ள VP PALACE இல் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் அவர்கள் கலந்துகொண்டு காவல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துகருப்பன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் இராணிப்பேட்டை உட்கோட்டம் திருமதி.பூரணி மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் திரு.மனோகரன் ,காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டு அறிவுரைகளை பெற்றனர்.

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில்…

5 (1) ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×