Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருப்பத்தூர் / திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நெக்னாமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Indian Post

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நெக்னாமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

5
(2)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நெக்னாமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் 5அடி முதல் சுமார் 15அடி வரை அலகு குத்துதல் நிகழ்ச்சியும் பெண்கள் தீ சட்டி எடுத்தல் மற்றும் பூங்கரகம் எடுத்தும் மேலும் அன்னதானம் வழங்கியும் அம்மனுக்கு நேர்த்தி கடனாக செலுத்தி அம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .


திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அவர்களின் ஆணைக்கு இனங்கி நெக்னாமலை கிராமத்திற்கு சாலை அமைத்து கொடுத்து அவ்மலை வாழ் கிராம மக்களின் வாழ்வுரிமை காத்திட்ட மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்

இப்பதிவு பிடித்திருந்தால் Rating கொடுக்கவும் நன்றி

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ( 08/11/2020 )

5 (3) திருப்பத்தூா் நகரில் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு ‘டோா் டெலிவரி’: அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster
×