Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

அறிவியல்

தமிழில் உள்ள ஊர் பெயர்களை அப்புடியே ஆங்கிலத்தில் மாத்துறது இருக்கட்டும் – பல ஊர் பெயர்கள் தமிழே கிடையாதுன்னு எத்தனை பேருக்கு தெரியும்?

எடப்பாடி அல்ல இடையர்பாடி மதுரை அல்ல மருதத்துறை. மானாமதுரை அல்ல வானவன் மருதத்துறை காளையார் கோவில் அல்ல கானப்பேரெயில் சிவகங்கை அல்ல செவ்வேங்கை திருவாரூர் அல்ல ஆரூர் பொள்ளாச்சி அல்ல பொழில் ஆட்சி சிதம்பரம் அல்ல திண்டிவனம் போல் அது தில்லைவனம் கான்சாபுரம் அல்ல கான்சாகிபு புரம் (மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்) வத்ராயிருப்பு அல்ல. வற்றாத ஆறு இருப்பு. தனுஸ்கோடி அல்ல வில்முனை இராமேஸ்வரம் அல்ல சேதுக்கரை இராமநாதபுரம் …

Read More »

பொது அறிவு – முக்கிய வினாக்களும் பதில்களும்

முக்கிய வினாக்களும் பதில்களும் சமூக அறிவியல் 1. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது? – காட்வின் ஆஸ்டின் 2. தென்னிந்தியாவில் உயரமான சிகரம் எது? – ஆனைமுடி 3. தமிழகத்தில் உயரமான சிகரம் எது? – தொட்டபெட்டா 4. உலகின் உயரமான சிகரம் எது? – எவரெஸ்ட் 5. உலகின் மிக ஆழமான அகழி எது? – மரியானா அகழி 6. உலகின் மிக நீளமான மலை தொடர் …

Read More »

தமிழின் பெருமை அறிவோம் – தமிழன் என்று சோல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா——முடியாது தெலுங்கு—– முடியாது மலையாளம்——முடியாது ஏனைய மொழிகள்—-முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் தமிழில்….. தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழழகன், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், …

Read More »

விழிப்புணர்வு – கொரோனா பற்றி பலரும் அறியாத உண்மைகள், வதந்திகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் : ஓர் அறிவியல் பார்வை

COVID-19 (கோவிட் – 19) பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு. 1950லேயே கண்டு பிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ், அவ்வளவே. இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம். எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது. சபீனா சோப்பில் கை …

Read More »

அறிவியல் – பல வகை துறைகள் அவற்றின் அறிவியல் பெயர்கள்

பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள் 1. அகச்சுரப்பியியல் – Endocrinology 2. அடிசிலியல் – Aristology 3. அடையாளவியல் – Symbology 4. அண்டவியல் – Universology 5. அண்டவியல் – Cosmology 6. அணலியல் – Pogonology 7. அருங்காட்சியியல் – Museology 8. அருளரியல் – Hagiology 9. அளவீட்டியல் – Metrology 10. அற்புதவியல் – Aretalogy 11. ஆடவர் நோயியல் – Andrology …

Read More »

ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நீங்கள் அவசியமாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நீங்கள் அவசியமாக தெரிந்துகொள்ளவேண்டியவை! கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ரேபிட் கிட் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இந்த முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1 லட்சம் ரேபிட் கிட்களை ஆர்டர் செய்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை துள்ளியமாகவும் விரைவாகவும் கண்டறியமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். ரேபிட் கிட் என்றால் என்ன? கரோனா …

Read More »
error: Content is protected !!
MyHoster
×