Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். குண்டர் தடுப்புச் சட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இன்று வரை பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை – 6 மணி நேரத்தில் கொலை வழக்கு எதிரிகள் இருவரை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ரங்கநாதன் மகன் நந்தகுமார்(42) மற்றும் வேதமுத்துராஜ் மகன் ஜார்ஜ் (45) ஆகிய இருவரும் …

Read More »

தூத்துக்குடி – ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியில் பெண் சடலமாக மீட்பு

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியில் பெண் சடலமாக மீட்பு – சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47). இவருக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைக்கு 11 வயது, மற்றொரு பெண் குழந்தைக்கு 8 வயது …

Read More »

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா. மதுரை, தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் அவர்கள் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறையினருக்கு, அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும், பிறந்த நாளுக்கு முன் தினம் அந்தந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் உடன்குடியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் !

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் உடன்குடியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் !* தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி ஏதிரில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு சமூக இடை வெளியுடன் வழங்க பட்டது . மேலும் இந்த நிகழ்ச்சி நிர்வாகிகள் பாதுஷா , சுயம்பு , இபுறாஹிம் …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் 

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் கலை அரங்கம் முன்பு ஏழைகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் பாதுஷா, இப்றாஹிம், அர்சத்கனி, மகாராஜன், ஜெபராஜ் , நாசிக்கா , மற்றும் நிர்வாகிள் பலரும் கலந்து கொண்டனர். Share on: …

Read More »

தூத்துக்குடி – வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா – எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா – எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு கயத்தாறு – கட்டாலங்குளம், சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா இன்று (11.07.2020) அனுஷ்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியை சிறப்பான முறையில் மேற்கொண்டனர். இவ்விழாவில் எவ்வித அசம்பாவிதமும் …

Read More »

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு – எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு – எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட் முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு …

Read More »

லாக்-அப் மரணங்கள் தவிர்க்கப்படும் ,பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரம்புமீறினால் கடும் நடவடிக்கை – ஐ.ஜி. முருகன் எச்சரிக்கை

லாக்-அப் மரணங்கள் தவிர்க்கப்படும் ,பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரம்புமீறினால் கடும் நடவடிக்கை – ஐ.ஜி. முருகன் எச்சரிக்கை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரம்புமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளம் வழக்கில் உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் ஐ.ஜி.முருகன் உறுதியளித்தார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி. முருகன்,ஃப்ரெண்டஸ் ஆஃப் போலீஸ் என்பது ஓர் அமைப்புதானே தவிர காவலர்கள் இல்லை என்று …

Read More »

தூத்துக்குடி : எஸ் பி யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு -சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!!

தூத்துக்குடி : எஸ் பி யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு -சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!! தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும் எனவும் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார் தெரிவித்தார். சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×