Breaking News

தேனி

தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டிடத்தை துணை முதலமைச்சர் .ஓ பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டிடத்தை இன்று(09.09 .2020) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் .ஓ பன்னீர்செல்வம் அவர்கள். குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்… இந்நிகழ்வில் மக்களவை தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பா ரவீந்திரநாத் குமார் MBA. MPஅவர்கள். மாவட்ட செயலாளர் SBM சையது கான்EX MP… STK ஜக்கையன்MLA. மாவட்ட ஆட்சித் தலைவர் ம. பல்லவி பல்தேவ்IAS. மற்றும் …

Read More »

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில்…..

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், இன்று தேனி மாவட்டம் – தப்புகுண்டு பகுதியில் ரூ.43.02 கோடி மதிப்பில் 18 அடுக்கு மாடிகளில் 432 குடியிருப்புகள் அமைக்கும் பணியில் நிறைவுற்ற (5 அடுக்கு மாடி – 120 குடியிருப்புகளின்) கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Share on: WhatsApp

Read More »

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் வருகின்ற 23ம் தேதி வரை முழு ஊரடங்கு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகளவில் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு நகர்ப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 10.7.2020 முதல் 23.7.2020 வரை நகரில் மருத்துவமனைகள் மருந்தகங்கள் மற்றும் ஏடிஎம் மையங்கள் தவிர்த்து அனைத்து தொழில் நிறுவனங்கள் வங்கிகள் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் இயங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர். ஜான்பால்.,தேனி மாவட்டம். Share on: WhatsApp

Read More »

ஆதரவற்ற நபர்களுக்கு தினந்தோறும் அன்னம் அளிக்கும் காவல் ஆய்வாளர்

ஆதரவற்ற நபர்களுக்கு தினந்தோறும் அன்னம் அளிக்கும் காவல் ஆய்வாளர். 05.07.2020 ஊரடங்கு காலத்தில் பசியால் வாடிய பொதுமக்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து விட்டு தனது பணியினை தொடங்கும் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள். Share on: WhatsApp

Read More »

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொரோனா பரவலை தடுப்பதற்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொரோனா பரவலை தடுப்பதற்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆண்டிபட்டிபேருந்து நிலையம் அருகில் ஆண்டிபட்டி தொகுதி திமுக MLA மாகாராஜன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கினார். உடன் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் இதனை பெற்று சென்ற பொதுமக்கள் நன்றி தெறிவித்தனர். Share on: WhatsApp

Read More »

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.A.லோகிராஜன் நிவாரண பொருட்களாக அரிசி,பருப்பு வகைகள் வழங்கினார். உடன் கழக உறுப்பினர்கள் கலந்து கொன்டனர் இதனை பெற்றுச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தனது நன்றியினை தெரிவித்தனர். செய்தியாளர்., ராமர். தேனி Share on: WhatsApp

Read More »

தேனி ஆண்டிபட்டி வட்டத்தை சேர்ந்த T.சேடபட்டி கிராமத்தில் கொரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிப்பு.

தேனி மாவட்டம் தேனி ஆண்டிபட்டி வட்டத்தை சேர்ந்த T.சேடபட்டி கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊர் தலைவர் அவர்கள் கிருமி நாசினியை கொண்டு மருந்து அடித்தார்..அவருடைய இச்செயலை கண்டு ஊர் மக்கள் மகழ்ச்சியடைந்தனர். Share on: WhatsApp

Read More »

தேனி – வருசநாடு அருகே மலைக்கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக பொங்கி வெளியேறும் தண்ணீர்

கடமலைக்குண்டு, வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பண்டாரவூத்து என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கத்தரி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்திற்கு முக்கிய நீராதாரமாக நீரூற்று ஒன்று இருந்தது. வற்றாமல் காணப்பட்ட இந்த நீரூற்று போதிய அளவில் மழை இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வற்றியது. இதனால் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை …

Read More »

தேனி மாவட்டம் சிறுவணிகர்கள் சங்கம் சார்பாக மதுரை ரோட்டில் ஆர்பாட்டம் நடைபெற்றது

தேனி Amazon, Flipkart,Walmart போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று தேனி மாவட்டம் சிறுவணிகர்கள் சங்கம் சார்பாக மதுரை ரோட்டில் ஆர்பாட்டம் நடைபெற்றது. Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster
×