Breaking News
Home / சேலம்

சேலம்

சேலம்

சேலம் – அதிமுகவின் 49வது ஆண்டு விழாவை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடிய முதல்வர்.

அதிமுகவின் 49வது ஆண்டு விழாவை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடிய முதல்வர். சேலம் மாவட்டம் ( சிலுவம்பாளையம் கிராமம்) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49 வது ஆண்டு விழாவானது இன்று 17.10 2020 தமிழகம் முழுவதும் சிறப்பாக அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந் நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான திரு எடப்பாடி கே .பழனிசாமி அவர்கள் தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் அதிமுகவின் கொடியினை …

Read More »

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி. ஜெயந்தி பற்றி தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்¸ அடுத்த நாள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது இலட்சியமான …

Read More »

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் ….

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள பண்ணவாடி மற்றும் கொளத்தூர் பகுதியில் சுமார் 57 நபர்களுக்கு கொரானா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில் கொளத்தூர் முழுவதும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. கொளத்தூர் உள்ளிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது எனவும் வெளியில் இருக்கும் நபர்கள் எவரும் உள் நுழைய கிடையாது எனவும் காவல்துறை அதிகாரிகள் தடுப்புகளை கட்டி கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அன்னைத் தமிழ் செய்திகளுக்காக …

Read More »

சேலம் முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு – வைரலான வீடியோ!

சேலம். முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு . சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இன்று இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் மருத்துவத் துறையுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு புதிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே சேலம் …

Read More »

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில்…..

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சேலம் மேட்டூர் சிறப்பு பேருந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் இயக்கி தங்களது பணிக்காலத்தில் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் இருந்தும் மக்கள் பணியில் தாமாக முன்வந்து இந்த சிறப்பான பணியை ஊரடங்கு காலகட்டத்தில் செய்த மேட்டூர் அரசு பேருந்து கோட்டத்தைச் சார்ந்த ஓட்டுநர் திரு சரவணன் Tmp நகர் .பி.என் பட்டி அவர்களுக்கும், ஓட்டுநர் திரு அருண்பிரசாத் இராசகணபதி …

Read More »

சேலம் மாநகர காவல்துறை மற்றும் சேலம் மாநகர போலீஸ் நண்பர்கள் குழு இணைந்து தயாரித்த கொரோனா விழிப்புணர்வு குறும்படம் விரைவில் வெளியிடப்படும்.

சேலம் சேலம் மாநகர காவல்துறை மற்றும் சேலம் மாநகர போலீஸ் நண்பர்கள் குழு இணைந்து தயாரித்த கொரோனா தகன் என்ற விழிப்புணர்வு குறும்படம் விரைவில் வெளியிடப்படும். Share on: WhatsApp

Read More »

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சேலம் சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு கலைக் கல்லூரி, சேலம் 7- இல் பயிலும் மாணவிகளுக்கு, விஜயராகவாச்சாரியார் அரங்கில், இன்று 23.01.2020 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் கலந்துகொண்டு செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் மாணவிகளிடையே விரிவாக …

Read More »

சேலம் மாவட்டத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: 1,568 வாக்குச்சாவடிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சேலம், சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 1,568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் …

Read More »

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி, சேலம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்றது. இவ்விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T. செந்தில்குமார் IPS., அவர்கள் கலந்துகொண்டு காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP ) செயலியின் செயல்பாடுகள் குறித்தும், …

Read More »

ஒருநாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது” – திருடனின் அதிரவைக்கும் வாக்குமூலம்

சேலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிய நபரை போலீஸார் பிடித்து விசாரித்தப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் ஓமலூரைச் சேர்ந்த அய்யந்துரை என்பது தெரியவந்தது. அய்யந்துரை, கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து 40 நாட்கள் ஆவதாகவும், அந்த 40 நாட்களும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×