Breaking News
Home / நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல்

Ladies First , Hello Seniors – நாமக்கல் மாவட்ட காவல்துறையின் புதிய முயற்சி

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடும் வகையில் Ladies First முற்றிலும் பெண்களுக்கான 9894 5151 10 என்ற உதவி எண்ணும் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் காவல்துறையின் உதவியை எந்த நேரத்திலும் நாடும் வகையில் Hello Seniors 9994717110 ஆகிய இரண்டு திட்டங்களையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார். Share on: WhatsApp

Read More »

நாமக்கல்லில் திருட்டு போன ரூ.22 லட்சம் மதிப்பிலான லாரி மீட்பு 3 பேர் கைது

நாமக்கல், நாமக்கல் கங்காநகரை சேர்ந்தவர் செல்வராசு (வயது 44). லாரி உரிமையாளர். இவரது லாரியை செவந்திப்பட்டியை சேர்ந்த டிரைவர் நாகராஜ் ஓட்டி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தீபாவளி அன்று நாகராஜ், நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள செல்வராசுக்கு சொந்தமான பேட்டரி கடை முன்பு லாரியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் மற்றொரு டிரைவரான தனபாலிடம் உரிமையாளர் செல்வராசு கோவில்பட்டிக்கு தீப்பட்டி லோடு ஏற்ற …

Read More »

நாமக்கலில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் செங்கல் லாரி மீது மோதி உயிரிழந்தனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் உயிரிழப்பு நாமக்கலில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் செங்கல் லாரி மீது மோதி உயிரிழந்தனர். புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள கோல்டன் பேலஸ் ஹோட்டல் அருகே நள்ளிரவில் செங்கல் கற்கள் பாரத்துடன் லாரி ஒன்று சென்றது. வளைவில் திரும்பிய பொழுது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சேலத்தை சேர்ந்த …

Read More »

நாமக்கல் – மல்லசமுத்திரத்தில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி கோணங்கிபாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 48). சித்தன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போது மேலும் மது குடிக்க பணம் கேட்பதுடன், மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அடித்து உதைப்பார். மேலும் யார், யாரிடம் போனில் பேசினாய் என்று கேட்டும் அடிக்கடி தாக்குவார். இது போல நேற்றிரவும் குடித்து விட்டு …

Read More »

நாமக்கல் – நின்றபடி பயணம் செய்த போது, ஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் – சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பக்கம் உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோகிலா (வயது 55). இவர் நேற்று காலை பெருந்துறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்காக குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து இருந்தார். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் கோகிலா ஏறிக்கொண்டார். …

Read More »

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்தியவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்த தேவேந்திரன், ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே செல்போனை கையில் எடுத்து இயக்கியுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். …

Read More »
error: Content is protected !!
MyHoster
×