Breaking News
Home / தருமபுரி

தருமபுரி

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெற்றதையொட்டி..

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெற்றதையொட்டி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் திருமண மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு பிரவேஷ்குமார் ஐ பி எஸ்., அவர்கள் தலைமையேற்று பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுப்பொருட்கள் வழங்கினார். மேலும் பணியில் ஈடுபடும் போது காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய …

Read More »

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர (Parade, vehicle and Kit Inspection) ஆய்வு நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர (Parade, vehicle and Kit Inspection) ஆய்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு காவலர்களின் உடை பொருட்கள், காவல் வாகனங்களை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் , மற்றும் …

Read More »

தருமபுரி – அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக சார் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக சார் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிக்கு 20 தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கூட்டம் நடைபெற்றது. …

Read More »

தருமபுரி மாவட்டம் விடுதலைச்சிறுத்தை கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவதுறையில் இட ஒதுக்கீடு ரத்து செய்வதை கண்டித்து…….

தருமபுரி மாவட்டம் விடுதலைச்சிறுத்தை கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவதுறையில் இட ஒதுக்கீடு ரத்து செய்வதை கண்டித்தும் தனியார்துறையில் இடஒதுக்கீடு அமுல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் த.ஜெயநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தலைமை நிலைய செயலாளர். தகடூர் மா.தமிழ்ச்செல்வன். மாநில அமைப்பு செயலாளர் கி. கோவேந்தன். மண்டல செயலாளர்.பொ.மு.நந்தன். நாடளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை மு.கலைவாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். Share on: WhatsApp

Read More »

தருமபுரி மாவட்ட செய்திகள்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்குட்பட்ட சொர்ணம்பட்டியில் உள்ள ஏரியை தூர்வாறுதல் மற்றும் பராமரித்தல் பணிக்காக குடி மராமத்து திட்டத்தின் கீழ் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் பணியினை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி சார் ஆட்சியர் மு.பிரதாப்.மாவட்ட திட்ட அலுவலர் க.ஆர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள்.வே. சம்பத்குமார். ஆ.கோவிந்தசாமி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எஸ். ஆர். வெற்றிவேல். மாவட்ட …

Read More »

கலைஞரின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன். அவருடைய இல்லத்தில் …

கலைஞரின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன். அவருடைய இல்லத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்பு வழங்கிங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் க.பொன்னுசாமி கோ. ராசாமணி. செல்வராஜ். வழக்கறிஞர் பொதிகைவேந்தன். காதர்பாஷா, தொமுச மதிவாணன். மாதேஸ்வரன். நாகராஜ். ஜெயப்பிரகாஷ். தமிழழகன். உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர்.. சிற்றரசு, தருமபுரி Share on: WhatsApp

Read More »

தர்மபுரி (கி) மாவட்டம் சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்கவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இணையவழி ஆர்ப்பார்ட்டம்

தர்மபுரி (கி) மாவட்டம் சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்கவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இணையவழி ஆர்ப்பார்ட்டம். தர்மபுரி கிழக்கு மாவட்டம் சங்கிலிவாடி முகாம் சார்பில் மகளீரணிஒன்றிய செயலாளர் ஜெயா தலைமையில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மகளிரணி மாவட்ட துணைசெயலாளர் பத்மாமாரியப்பன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து உரையாற்றினார். பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டும் …

Read More »

தருமபுரி – பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டு ஆசிரியர்களை ஊர் பொதுமக்கள் சராமாரியாக அடித்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருரைச் சார்ந்த ஆசிரியர் இருவர்கள் (ஜில்லா எ சின்னமுத்து, லட்சுமணன்) ஆகியோர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் ஊர் பொதுமக்கள் சராமாரியாக அடித்தனர்.பின்னர் மகேந்திரமங்களம் போலிசார் விரைந்து வந்து கைது செய்தனர்.. Share on: WhatsApp

Read More »

தருமபுரி – சிவன் சிலை மீது பாம்புகள் படம் எடுத்து நின்றதால் பரபரப்பு

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் பழமை வாய்ந்த பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இந்த கோவிலின் நுழைவுவாயில் பாலக்கோடு போலீஸ் நிலையம் எதிரில் 20 அடி உயரத்தில் மண்டபம் அமைக்கப்பட்டு, அதன் மேல் 15 அடி உயரத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளை துணியால் சுற்றப்பட்டு சாமி கண் திறப்பிற்காக மூடி வைக்கப்பட்டு இருந்தது. …

Read More »

தர்மபுரி மாவட்ட மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மீது எடுத்து செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்

தர்மபுரி,   தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு மலை என 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டூர் மலையில் ஒரு வாக்குச்சாவடியில் 341 வாக்குகளும், ஏரிமலையில் ஒரு வாக்குச்சாவடியில் 372 வாக்குகளும் உள்ளன. ஏரிமலையில் உள்ள வாக்குச்சாவடியில் அலகட்டு மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்து வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 மலை கிராமங்களுக்கும் சாலை, போக்குவரத்து வசதி இல்லை. இங்குள்ள மக்கள் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×