Breaking News
Home / மற்றவை

மற்றவை

மற்றவை

புதுச்சேரி மாநில அளவில் ரஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டி

புதுச்சேரி 2019 ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி மாநில அளவில் ரஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது… இப்போட்டியினை முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு A. பாஸ்கர் எம். எல். ஏ. அவர்கள் தொடங்கி வைத்தார்… உடன் யுனைடெட் புதுச்சேரி அமேச்சர் ரஸ்ட்லிங் சங்க பொது செயலாளர் வினோத் உடனிருந்தார்… Share on: WhatsApp

Read More »

போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில், மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தென் மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., ஆனிவிஜயா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ராஜராஜன், ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மருதுபாண்டியர், தேவர் குரு பூஜை குறித்தான, வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், சிலை பாதுகாப்பு, வழித்தடங்களில் …

Read More »

ராஜீவ் கொலை பற்றிய பேச்சில் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்- சீமான் ஆவேசம்

புதுச்சேரி: புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீணா மதியழகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாரம் அவ்வை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:- இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த 3 ஆண்டு காலம்தான் இருண்ட காலம். வரலாற்றில் பெரும் கொடுமை செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். ராஜீவ் மரணத்தை காரணம் காட்டி மொத்த தமிழ் இனத்தையும் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×