Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர் – கணவனை இழந்து ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு காவல்துறை தலைவர் அவர்கள் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கினார்கள்.

கணவனை இழந்து ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு காவல்துறை தலைவர் அவர்கள் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கினார்கள். திருவாரூர் அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் 1)திருமதி.ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம் 2)ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம் ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் …

Read More »

திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்…

திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தபோது அக்காவலரை தூக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மனிதநேயத்துடன் செயல்பட்ட லாரி ஓட்டுனர் திரு.பார்த்தசாரதி என்பவரையும், அவ்வழியில் சாலையில் கிடந்த வாக்கி டாக்கி மற்றும் செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து நேர்மையாக செயல்பட்ட திரு.பாலாஜி என்பவரையும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை …

Read More »

திருவாரூர் மாவட்ட காவல் :- செய்திகள்

திருவாரூர் மாவட்ட காவல்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 29-காவல் நிலையங்களில் உட்கோட்ட கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு காவல் நிலையத்தை தினமும் தேர்வு செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் & துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அக்காவல் நிலையம் சென்று ஆஜர் அணிவகுப்பு நடத்தி காவல் ஆய்வாளர்கள், உதவி-ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கி, வழிநடத்துமாறு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று …

Read More »

திருவாரூர் மாவட்ட காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!!!

திருவாரூர் மாவட்ட காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!!! திருவாருர் மாவட்டத்தில் இன்று(04.10.2020) தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல் அதிகாரிகள்& காவல் அலுவலர்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி (HELMET RALLY) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் புதிய …

Read More »

காவலர் தேர்வு சிறப்பு உதவி மையம் துவக்கம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான -2020 ம் ஆண்டு தேர்வு….

காவலர் தேர்வு *சிறப்பு உதவி மையம் துவக்கம்* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான -2020 ம் ஆண்டு தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் …

Read More »

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம், முக கவசம், சீட் பெல்ட் அணிந்து வரவேண்டும்

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம், முக கவசம், சீட் பெல்ட் அணிந்து வரவேண்டும் – திருவாரூர் மாவட்ட காவல்துறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டம் மற்றும் காவல் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் தலைமையில் விபத்துக்கள் மற்றும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள …

Read More »

திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் மாணவ மரங்கள் என்கிற சமூக நல இயக்கத்தின் சார்பாக 40 மரக்கன்றுகள் நடும் விழா….

திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் மாணவ மரங்கள் என்கிற சமூக நல இயக்கத்தின் சார்பாக 40 மரக்கன்றுகள் திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டி வட்ட மேட்டுப்பாளையம் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டது. அதனை அப்பள்ளியின் தலைமையாசிரியர் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து மற்ற ஆசிரியர்களும் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர் பாய்ச்சினார்கள். பின்பு அப்பள்ளியின் தலைமையாசிரியர், இளைஞர்களின் முயற்சியை பாராட்டியதோடு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். …

Read More »

திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஆயிரம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டு ஊராட்சிகளில் பணி நடைப்பெற்று வருகின்றது.

திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஆயிரம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டு ஊராட்சிகளில் பணி நடைப்பெற்று வருகின்றது. ஆலத்தம்பாடி ஊராட்சியில் ஆயிரம் தென்னைக் கன்றுகளும் 500 மற்ற கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஆலத்தம்பாடி ஊராட்சி தலைவர் திரு ஜெ.ராஜ் தலைமையில் இன்று வல்லம் கிராமத்தில் ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர் அவர்கள் மரக்கன்று நட்டு தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு தமிழ்செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) …

Read More »

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தேசிய சட்ட உரிமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தேசிய சட்ட உரிமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள் திருவாரூர் மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ஜீ.டி.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகம் முழுவதும் covid19 பாதிப்பு அதிகமாக பரவுகிறது அதனால் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி மக்கள் முக கவசம் அனிந்தும் ,இடைவெளி விட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனம் செயல்பட்டு …

Read More »

திருவாரூர் மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டி தேசிய சட்ட உரிமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டி தேசிய சட்ட உரிமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள் தேசிய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் ஜீ.டி.மணி. வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தனக்கு வழங்கப்பட்ட வரையறையைத் தாண்டி செயல்படுவதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. குறிப்பாக சாத்தான்குளம் பிரச்சினையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பங்களிப்பு …

Read More »
error: Content is protected !!
MyHoster
×