Breaking News
Home / ம மாவட்டங்கள் / பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர்

அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்

அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருமதி.ஜெரால்டு அருள் ஜோஸ் என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கு O negative இரத்தம் தேவைப்பட்ட நிலையில் இரத்தம் தேவை என்ற செய்தியை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் திரு.சீனிவாசன் மனித நேயத்துடன் தாமாகவே முன்வந்து அப்பெண்ணிற்கு இரத்த தானம் செய்தார் …

Read More »

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இன்று (15.02.2021) பெரம்பலூர் மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர், நகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து நடத்திய தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப கொடியசைத்து தொடங்கி வைத்தார். …

Read More »

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர்

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 05-02-2021-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் அவர்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளருடன் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தினார். இந்த இலவச பரிசோதனை முகாமில் வாகன …

Read More »

குழந்தைகளின் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ‘புன்னகையை தேடி’ என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளி முறையை ஒழிக்க திறன்பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

குழந்தைகளின் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ‘புன்னகையை தேடி’ என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளி முறையை ஒழிக்க திறன்பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை Operation Smile ( புன்னகையை தேடி). பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணி்ப்பாளர் திரு. நீதிராஜ் அவர்கள் மேற்பார்வையில் 05.02.2021இன்று …

Read More »

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் முருங்கை மரக்கன்று நடும் விழா நடைப்பெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் முருங்கை மரக்கன்று நடும் விழா நடைப்பெற்றது. மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் *திரு.H.M ஜெயராமன் இ.கா.ப* அவர்கள் மத்திய மண்டலத்திற்குபட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளில் முருங்கை மரக்கன்றுகள் நடுமாறு உத்தரவிட்டார். அந்த வகையில் இன்று (12.10.20-ந் தேதி) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப* அவர்கள் மாவட்ட …

Read More »

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்படி சித்தளி கிராமத்திற்கு சென்ற மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு திருமணம் நடை பெற இருந்த 17 வயதான பெண் குழந்தையின் …

Read More »

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை செய்திகள் ( 17/08/2020 )

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் செல்வி.திவ்யபிரியா அவர்கள் சாலை விபத்து ஏற்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உதவி செய்யும் வகையில் உதவி தொகை கோரப்பட்டது. இந்நிலையில் நமது மாவட்ட காவல்துறை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் தங்களால் இயன்ற உதவியை செய்தனர். இவ்வாறாக மொத்தம் *ரூபாய் 1,67,918/-* உதவி தொகை பெறப்பட்டுள்ளது. மேற்படி உதவி தொகையை இன்று 17.08.2020-ம் தேதி …

Read More »

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தின விழா இன்று பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னதாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.ப., …

Read More »

சோகத்தை கூட பெரியதாக எண்ணாமல் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திய காவல் ஆய்வாளர்.

சோகத்தை கூட பெரியதாக எண்ணாமல் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திய காவல் ஆய்வாளர். தனது தந்தை நேற்று இரவே உயிரிழந்தது தெரிந்தும் இன்று (15.08.2020-ந் தேதி) காலை நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் காவல்துறையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்திய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்கள்…… அணிவகுப்பு மரியாதையை சிறப்பாக நடத்தி முடித்த காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களுக்கு *பெரம்பலூர் மாவட்ட காவல்துறை* சார்பாக வாழ்த்துக்களையும் மேலும் அவரது …

Read More »

பெரம்பலூர் மாவட்டத்தில் உதிரம் நண்பர்கள் குழு மற்றும் அரிமா சங்கம் வரகுபாடி ஊராட்சி இணைந்து உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு….

பெரம்பலூர் மாவட்டத்தில் உதிரம் நண்பர்கள் குழு மற்றும் அரிமா சங்கம் வரகுபாடி ஊராட்சி இணைந்து உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று வரகுபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரகுபாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா செல்வம், ஊராட்சிஒன்றிய பெரும் துணைத் தலைவர் சுசிலா முருகேசன், முன்னிலையில் அரசு ரத்த வங்கி மருத்துவர் டாக்டர் சத்யா அவர்கள் முன்னிலையில் ஓய்வு …

Read More »
error: Content is protected !!
MyHoster
×