Breaking News
Home / ம மாவட்டங்கள் / நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் புகார் அளிக்க வரும் மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் மற்றும் கையுறை …

Read More »

கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அதிரடி

கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அதிரடி கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து கிடக்கிறது. வைரஸ் குறித்து நெட்டிசன்கள் வழக்கம்போல் வலைதலங்களில் கிண்டல் கேளிக்கைகளோடு வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் அல்லது பொது தளங்களில் வதந்தி பரப்பிவந்தவர் …

Read More »

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்திகள்

சவுடு மண் கடத்தல் வழக்கில் பெண் ஒருவர் “கைது” நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் அனுமதியின்றி லாரியில் சவுடு மண் ஏற்றி சென்ற வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சீர்காழி அருகே புளிச்சகாடு பிரதான சாலை இனாம்குணதலபாடி பகுதியில் சீர்காழி காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்களுடன் உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் ஆகியோர் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது …

Read More »

மதுரைக்கு சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய வேனில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது.

மதுரைக்கு சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய வேனில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நூதன முறையில் மதுரையிலிருந்து, நாகைக்கு கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகையில் இன்று காலை வெளிப்பாளையம் …

Read More »

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி தொழுதூர் படுகைத்தெருவில்…….

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி தொழுதூர் படுகைத்தெருவில் மண் ரோட்டில் நீண்ட காலமாக மக்கள் மழைக் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு இருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மண் சாலையை தற்பொழுது தார் சாலையாக அமைத்துத் தர வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதன் முயற்சி காரணமாக நமது ஊராட்சிமன்ற தலைவர் AV.சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் 31.05,2020 இன்று தொழுதூர் படுகைத்தெரு …

Read More »

நாகை – புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் 210 பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை.

புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் 210 பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 210 பேர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் அவர்கள் அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்கின்றனர் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் …

Read More »

நாகப்பட்டினம் – அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 7 லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 7 லாரிகள் பறிமுதல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் மணல்மேடு காவல்நிலை சகரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்று பகுதியில் லாரிகள் முகமாக அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக நாகப்பட்டினம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி தனிப்படை போலீசார் மற்றும் மயிலாடுதுறை வட்டாச்சியர் திரு.முருகானந்தம் ஆகியோர் மணல்மேடு அருகே …

Read More »

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம் நாகப்நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன் பி.நாயர் இஆப அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் …

Read More »

நாகை – ஆங்கில புத்தாண்டை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு அளித்த நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

ஆங்கில புத்தாண்டை அமைதியாகவும் விபத்துக்கள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். நாகை மாவட்டத்தில், புத்தாண்டு பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டனர் நாகை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் விபத்தில்லாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். இதற்காக மாவட்ட மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு …

Read More »

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு படி 1000 மரக்கன்றுகள் நடும் விழா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு படி 1000 மரக்கன்றுகள் நடும் விழா. மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக தென்னா மரக்கன்று ஒன்று நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள் இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும்அனைத்து காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நடும் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×