Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை

ராணிப்பேட்டை – குப்பைகள் தண்ணீரில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

“குப்பைகள் தண்ணீரில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரபிக் நகர் செல்லும் வழியில் ஆசிரியர் காலனியில் உள்ளது இந்த காலனியில் ஏராளமான குடும்பங்கள் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர் வாலாஜா நகரில் பல வார்டுகளில் குப்பை தொட்டிகள் இல்லை காலனியில் பல வருடங்களாக குப்பை தொட்டி இல்லாத அவல நிலையாகவே உள்ளது. அப்பகுதி வாழ் மக்கள் குப்பைகளை எடுத்து சாலையில் கொட்டுவதால் குப்பைகள் எல்லாம் …

Read More »

காவேரிபாக்கம் காவல் துறையினர் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் .

காவேரிபாக்கம் காவல் துறையினர் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ————————————- ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதா தலைமையில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், வணிக வியாபாரிகள், மத்தியில் முக கவசம் அணிவதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது உதவி ஆய்வாளர் சீதா பேசியதாவது சீன நாட்டில் முதலில் தொடங்கியது இந்த …

Read More »

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித பயமும்,அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில்….

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித பயமும்,அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்களின் தலைமையில் இன்று (29.03.2021)சோளிங்கர் பகுதியில் காவல்துறை மற்றும் மத்திய இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. Share on: WhatsApp

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில்…

ராணிப்பேட்டை மாவட்டம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப்பதிவு சேவை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ .ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.. Share on: WhatsApp

Read More »

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கு…..

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு பதிவினை உறுதி செய்வதற்கும்,சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தவிற்பதற்கும்,தடுப்பதற்கும் காவல் அலுவலர்களின் முக்கிய கடமைகள்,பொறுப்புகள்,செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை குறித்த விளக்க கூட்டம் இன்று(27.03.2021) காலை 10.30 மணியளவில் வேப்பூரில் உள்ள VP PALACE இல் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் அவர்கள் கலந்துகொண்டு காவல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இளைஞர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் நியாஸ் தலைமையில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலையணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாதந்தோறும் விலை உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் முசிறி பாகவள்ளி அடுத்த ராமாபுரம் கிராம மக்கள் ஒரு நாளைக்கு 8 முறை முசிறி வரை வந்து செல்லும் வழித்தட எண் 21 அரசு பேருந்து ராமாபுரம் வரை வந்து செல்ல பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் முசிறி பாகவள்ளி அடுத்த ராமாபுரம் கிராம மக்கள் ஒரு நாளைக்கு 8 முறை முசிறி வரை வந்து செல்லும் வழித்தட எண் 21 அரசு பேருந்து ராமாபுரம் வரை வந்து செல்ல பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம மக்கள் கருத்து தெரிவித்த போது ராமாபுரம் கிராமத்தில் விவசாய பெருமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் இங்கு விளையும் கீரை முள்ளங்கி …

Read More »

சோளிங்கர் அடுத்த பாண்டியன்நல்லூரில் ஐடி நிர்வாகிகள் பிரிவு இளம் பெண்கள் இளைஞர்கள் பாசறை நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை..

சோளிங்கர் அடுத்த பாண்டியன்நல்லூரில் ஐடி நிர்வாகிகள் பிரிவு இளம் பெண்கள் இளைஞர்கள் பாசறை நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். ஸ்டாலினே ஆச்சரியப்படும் அளவிற்கு ஆட்சி நடத்துகிறது அதிமுக என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. இதில் அ தி மு க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கிராம மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். Share on: WhatsApp

Read More »

ராணிப்பேட்டை – தினம் தினம் பல விபத்துகள் மாடுகளுடன் ஒரு மல்லுக்கட்டு! தமிழகத்தின் முதல் நகராட்சியின் அவலங்கள்!

தினம் தினம் பல விபத்துகள் மாடுகளுடன் ஒரு மல்லுக்கட்டு! தமிழகத்தின் முதல் நகராட்சியின் அவலங்கள். வாலாஜாப்பேட்டை பிறந்தது என்னவோ 1866 ல்தான் என்றாலும் இன்னமும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சித்தூர் மற்றும் இராணிப்பேட்டை முத்துக்கடை பகுதிகளிலிருந்து சென்னை செல்ல விரும்புவோர் வாலாஜாப்பேட்டைக்குள் நுழைய அச்சப்பட்டு, வி.சி.மோட்டூரிலேயே ஜகா வாங்கி புறவழிச்சாலை வழியாக சென்னைக்குப் பயணிப்பர். இரண்டு கிலோ மீட்டர் நகரைக் கடக்க, சமயத்தில் இரண்டு மணி நேரம் கூட தவழ …

Read More »

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும்……

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் கடந்த (28.09.2020) ” WE FOR YOU ” (நாங்கள் உங்களுக்காக) என்ற புதிய செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 262 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களில் ரோந்து புத்தகம் (Patta Book) வைக்கப்பட்டு,காவல் நிலையங்களில் …

Read More »
error: Content is protected !!
MyHoster
×