Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்த 5 வயது சிறுமியை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்த 5 வயது சிறுமியை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் அளித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மகாயோகம் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அபூர்வவிந்தனா என்ற 5 வயது சிறுமி ஒருவர் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்து சாதனை புரிந்தார். இச்சிறுமியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு – பொது மக்களை சென்றடைய ஒரு புதிய முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் நிலைய சுவர்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே, வாகனத்தை இயக்கும் போது செல்போனை பயன்படுததே, தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், சீட் பெல்ட் அணிவது, உங்கள் பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் ஏற்றிச்செல்ல அனுமதிக்காதீர்கள் போன்ற போக்குவரத்து விதி மீறல்களை சித்திரமும் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பொது மக்களை சென்றடைய ஒரு புதிய முயற்சியை விஷ்ணு …

Read More »

காஞ்சிபுரம் – வங்கி நிறுவனங்களுக்கான ஆலோசனை கூட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு .சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் காவல் நிலையம், அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய வட்டம் , ஒரத்தி காவல் நிலையம், சித்தாமூர் காவல் நிலையம் ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மேலாளர், காசாளர் ,வங்கி காவலாளி உள்ளிட்ட அனைவருக்குமான ஆலோசனை கூட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு .சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த …

Read More »

காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. தெ.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை காஞ்சிபுரம் மாவட்ட …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திருமதி. பா.சாமுண்டீஸ்வரி IPS பொறுப்பேற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திருமதி. பா.சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். Share on: WhatsApp

Read More »

காஞ்சிபுரம் – தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

காஞ்சிபுரம் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு …

Read More »

காஞ்சிபுரம் – தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம் அச்சிறுப்பாக்கம் பகுதியில்சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்லும் பலர் கீழே விழும்போது தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் தலையில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதைதொடர்ந்து தலைக்கவசம் அணிய காவலர்கள் அந்த பகுதி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக (07-11-19) அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் திரு. சரவணன் அவர்களின் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் பள்ளி மாணவ …

Read More »

தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம் – உரிமையாளர் வீட்டின் முன்பு திரண்ட மக்கள்

தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம் – உரிமையாளர் வீட்டின் முன்பு திரண்ட மக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த, சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் வீட்டு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான வசந்தகனி எனும் சிட்பண்ட் நிறுவனத்தில், தீபாவளிச் சீட்டு என்ற பெயரில், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து …

Read More »

ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி

படப்பை, காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரகடம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரகடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளும், ஷேர் ஆட்டோவும் மோதிக் கொண்டன. இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், ( வயது 36), ஷேர் ஆட்டோவில் சென்ற செங்கல்பட்டு அடுத்த …

Read More »

மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

படப்பை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மாத்தூர் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. நீர் நிலைகள் உள்ள இந்த ஏரிக்கு …

Read More »
error: Content is protected !!
MyHoster
×