Breaking News

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேலையில்லா உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் இன்று …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேலையில்லா உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் இன்று மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சி.வெ.கணேசன் அவர்களிடம் வைத்த கோரிக்கை உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் மேலும் ஆரம்பப் பள்ளி முதல் கொண்டு மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும் …

Read More »

காவல்துறையில் முதன்முறையாக கோரொணா சிகிச்சை பெற புதிய கொரொணா வார்டு எஸ்.பி. M. ஸ்ரீ அபிநவ் IPS நடவடிக்கை.

காவல்துறையில் முதன்முறையாக கோரொணா சிகிச்சை பெற புதிய கொரொணா வார்டு எஸ்.பி. M. ஸ்ரீ அபிநவ் IPS நடவடிக்கை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் கொரொணாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆக்ஜிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர் டேன்பேக், கெம்பிளாஸ்ட், ஈ.ஜ.டி பாரி நிறுவனங்கள் உதவியுடன் 100 ஆக்ஸிஜன்யுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க தீர்மானித்து , முதல்கட்டமாக கடலூர் …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டுமென்று ஆணையை ஏற்று கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் ஆவினன்குடி ஊராட்சியில் இன்று  10.04.2021 நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பு. பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் நீர் மோர் வழங்கிட கழகத் தலைவர் தளபதியார் …

Read More »

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிகரி கிராமத்தில் தீ விபத்து ‌…

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிகரி கிராமத்தில் தீ விபத்து ‌23.09.2020 புதன்கிழமை மாலை 4:30 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அருகேரி கிராமத்தில் வசிக்கும் அமிர்தம் த/பெ கருப்பன் மற்றும் பாலசுப்பிரமணியன் த/பெ ராமசாமி இவர்களின் கூரைவீடு மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். …

Read More »

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் நேற்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார். Share on: WhatsApp

Read More »

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து வேப்பூர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் விருதுநகரிலிருந்து சென்னை நோக்கி பயணம் செய்த கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து. இதில் பலத்த காயமடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) என்பவரை வேப்பூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை …

Read More »

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்தார்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள். இக்கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பரிமாற்றம் (Artificial intelligence and internet of things ) மூலம் செயல்படுகிறது . மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்திக்க வரும் …

Read More »

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் காலையில் அலுவல் நியமிக்கும் முன்பாக உடன் பணிபுரியும் அனைவருக்கும் OXYGEN LEVEL பரிசோதனை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் காலையில் அலுவல் நியமிக்கும் முன்பாக உடன் பணிபுரியும் அனைவருக்கும் OXYGEN LEVEL பரிசோதனை மேற்கொண்டார். மேலும் அவர் கூறியதாவது அரசும் சரி எங்களது எஸ் பி சார் அவர்களும் சரி காவலர்கள் நலனில் இச்சூழ்நிலையினைக்கருத்தில் கொண்டு,கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். அனைத்துக்காவல் நிலையத்திற்கும் PULSE OXIMETER ,Gloves, Lucas KN95 Mask & Face shields ,Hand sanitizer ,என அனைத்தும் …

Read More »

அம்பேத்கார் காவல் ஆய்வாளர் பண்ருட்டி கடலூர் மாவட்டம் – எங்களது மதிப்பிற்குரிய உயர் அதிகாரிகள் உத்தரவின்படி….

எங்களது மதிப்பிற்குரிய உயர் அதிகாரிகள் உத்தரவின்படி இன்று ஆட்டோ, வேன் மற்றும் கார்ஓட்டுநர் களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைகூட்டம் நடந்தது முகக்கவசம் ,கிருமி நாசினி பயன் படுத்தல் ,சமூகஇடைவெளி பின்பற்றுவது தொடர்பாகவிளக்கம் அளிக்கப்பட்டது. சகோதரபாசத்தில் கூடுதல் அக்கறையுடன்,சில.. பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இருக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அதனை சிலர் சாதகமாக்கி உங்களை தவறான செயலுக்கு பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்காரணமாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தவறான குற்றச் …

Read More »

கடலூர் மாவட்டம் கடலூர் (6/7/2020) திங்கள்கிழமை அமிழ்தம் அறக்கட்டளை சார்பில்….

கடலூர் மாவட்டம் கடலூர் (6/7/2020) திங்கள்கிழமை அமிழ்தம் அறக்கட்டளை மூலமாக திரு.நவீன் அவர்களின் நண்பராகிய திரு .ஜெயக்குமார் திருமதி.ராஜேஸ்வரிஜெயக்குமார் அவர்களின் திருமண நாளை (wedding day )முன்னிட்டு அமிழ்தம் அறக்கட்டளையின் மூலமாக (53)நபர்களுக்கு மதிய உணவு (சிக்கன் பிரியாணி )வழங்கப்பட்டது. அதே சமையம் சேவை செய்ய வாய்பளித்தமைக்காகவும் அந்த நல்ல இரு உளங்களுக்கும் அமிழ்தம் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறது. சேவைபுரிந்த அணைத்து அமிழ்தம் அரக்கட்டளை குடும்பங்களுக்கும் மிக்க …

Read More »
error: Content is protected !!
MyHoster
×