Breaking News
Home / வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம் கிளை உறுப்பினர்கள் சார்பாக நான்காவது கட்டமாக இன்று சுமார் 160 குடும்பங்களுக்கு குரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன..

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம் கிளை உறுப்பினர்கள் சார்பாக நான்காவது கட்டமாக இன்று சுமார் 160 குடும்பங்களுக்கு குரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக குராண இரண்டாவது அலையின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள், எரிவாயு …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேலையில்லா உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் இன்று …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேலையில்லா உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் இன்று மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சி.வெ.கணேசன் அவர்களிடம் வைத்த கோரிக்கை உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் மேலும் ஆரம்பப் பள்ளி முதல் கொண்டு மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும் …

Read More »

வேலூர் – இன்று 16.06.2021 புதன்கிழமை 10.00 மணியளவில் வேலூர் மாநகர மாவட்ட அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திமு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று 16.06.2021 புதன்கிழமை 10.00 மணியளவில் வேலூர் மாநகர மாவட்ட அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திமு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கழக நிறுவனர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியோடும்….!. மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்…! மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் …

Read More »

சென்னை – போதை மாத்திரை விற்பனை செய்ய வைத்திருந்தவர்கள் கைது.

போதை மாத்திரை விற்பனை செய்ய வைத்திருந்தவர்கள் கைது. இன்று 10-06-2021ம் தேதி 20.00 மணிக்கு அரசால் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய மாத்திரைகளை அதிக லாபம் கருதி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் D3 ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளரின் தனிப்படை காவலர்கள் சதிஷ்குமார் (26583 – 2003) என்பவர் தலைமையிலான காவலர்கள் No – 35/48, சிங்கராச்சாரி தெருவிற்கு சென்று கார்த்திக் என்பவரின் வீட்டை தனிக்கை செய்தபோது …

Read More »

வேலூர் மாவட்டம் – கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ….

வேலூர் மாவட்டம் – கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக வேலூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் இன்று (08.06.2021) ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஊர்காவல் படையினருக்கு அரிசி,பருப்பு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.   Share on: WhatsApp

Read More »

காவல்துறையில் முதன்முறையாக கோரொணா சிகிச்சை பெற புதிய கொரொணா வார்டு எஸ்.பி. M. ஸ்ரீ அபிநவ் IPS நடவடிக்கை.

காவல்துறையில் முதன்முறையாக கோரொணா சிகிச்சை பெற புதிய கொரொணா வார்டு எஸ்.பி. M. ஸ்ரீ அபிநவ் IPS நடவடிக்கை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் கொரொணாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆக்ஜிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர் டேன்பேக், கெம்பிளாஸ்ட், ஈ.ஜ.டி பாரி நிறுவனங்கள் உதவியுடன் 100 ஆக்ஸிஜன்யுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க தீர்மானித்து , முதல்கட்டமாக கடலூர் …

Read More »

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது….

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது வேலூரில் இருந்து சிகிச்சை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்ற தம்பதியரின் கார் பஞ்சர் ஆகி  நடுவழியில் தவித்துக்கொண்டிருந்தனர். தக்க சமயத்தில் அந்தத் தம்பதியருக்கு பாகாயம் B2 காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு. காளிதாஸ்  (HC 2221 ) என்பவர் பல பணி சுமை காரணங்களுக்கும் மத்தியில் சாலையில் அமர்ந்து வாகனத்தை சரி செய்ய …

Read More »

ராணிப்பேட்டை – குப்பைகள் தண்ணீரில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

“குப்பைகள் தண்ணீரில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரபிக் நகர் செல்லும் வழியில் ஆசிரியர் காலனியில் உள்ளது இந்த காலனியில் ஏராளமான குடும்பங்கள் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர் வாலாஜா நகரில் பல வார்டுகளில் குப்பை தொட்டிகள் இல்லை காலனியில் பல வருடங்களாக குப்பை தொட்டி இல்லாத அவல நிலையாகவே உள்ளது. அப்பகுதி வாழ் மக்கள் குப்பைகளை எடுத்து சாலையில் கொட்டுவதால் குப்பைகள் எல்லாம் …

Read More »

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால்…

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் மாசு அடைந்துள்ளது, இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை விலங்கினங்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் இந்த தண்ணீரை தான் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.. அவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி …

Read More »

விழுப்புரம் மாவட்ட செய்தித்துளிகள் :- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில்…..

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் பாக்யராஜ் தீவிர வாகன தணிக்கை செய்த போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது முனியன் வயது 47 த/ப கிருஷ்ணன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 600 மது பாட்டில்கள் எடுத்து வந்தார் அவரை …

Read More »
error: Content is protected !!
MyHoster
×